Contact Dr. Punithan
Via Whatsapp ? http://Whatsapp.eVarthagar.com
Via FB Messenger ? http://m.me/Tamilmentor
Via Instagram ? http://instagram.com/dr.punithan
———————————————————————
#தன்னையறிதல் ...... இதன்மூலம் ஒருவர் தனது சொந்தத் தேவைகளை, ஆசைகளை, தோல்விகளை, பழக்கங்களை, அவரைத் தனித்துவமான மனிதராக்கும் பிற விஷயங்களைப் புரிந்துகொள்கிறார்.
.
.
#தன்னையறிதல்....... ஒருவர் தன்னை அதிகம் அறிய அறிய, அவரால் வாழ்க்கையின் மாற்றங்களுக்கேற்பத் தன்னை நன்கு மாற்றிக்கொள்ள இயலுகிறது.
.
.
#selfrealization ...... இதன்மூலம், அவர் தன்னிடம் தேவைப்படும் மாற்றங்களைத் தானே செய்துகொள்ள இயலுகிறது, தனது பலங்களில் கவனம் செலுத்தி முன்னேற இயலுகிறது, தான் எங்கே மேம்படவேண்டும் என்று அடையாளம் காண இயலுகிறது. பல நேரங்களில், இலக்கு நிர்ணயித்தலின் முதல் படியே தன்னை அறிதல்தான்.
? m.me/TamilMentor
.
.#tamilmentor #tamilquotes #drpunithan